கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Thursday, 17 February 2011

அந்த எண் என்ன?

கொஞ்சம் எளிமையான கேள்வி இது:

ஒரு மூன்று இலக்க எண். 
முன்னூறை  விட சிறியது
ஒற்றைப்படையில் இருக்கிறது. 
ஐந்தால் வகுபடும். 
முதல் இலக்கத்தில் உள்ள எண்ணை விட இரண்டாம் இலக்க எண் சிறியது. 
ஒரே ஒரு இலக்க எண் மட்டுமே இரட்டைப்படையில் இருக்கும்.
மூன்று இலக்கங்களையும் கூட்டினால் எட்டு வரும்.

அந்த எண் என்ன?


17 comments:

Shanker Shyam Sundhar said...

215

Shanker Shyam Sundhar said...

215...

Anonymous said...

It is 215

சகாதேவன் said...

300ஐ விட சின்னது
299
முதல் டிஜிட் ரெண்டாவது டிஜிட் சின்னது
219
5ஆல் வகுபடும். ஆனால் ரெட்டைப்படை இல்லை.
அதனால் 0வில் முடியாது
அப்படியானால்
215 தான்
சரியா?
சகாதேவன்

அனு said...

ஏன் இப்படி??

அனு said...

ans is 215!!

Unknown said...

The answer is 215

Anonymous said...

The Answer is 215 - Rajesh K

Anonymous said...

'215' is it correct,

tanish,CBE

Anonymous said...

'215'

Ponchandar said...

215

ரசிகன் said...

215
//முன்னூறை விட சிறியது => First no is 1 or 2

//முதல் இலக்கத்தில் உள்ள எண்ணை விட இரண்டாம் இலக்க எண் சிறியது.
=> first no should be 2 and second is 1

//மூன்று இலக்கங்களையும் கூட்டினால் எட்டு வரும்.8-(2+1) = 5

Madhavan Srinivasagopalan said...

a) 1 2 5
b) 2 1 5

அனு said...

@Madhavan

//முதல் இலக்கத்தில் உள்ள எண்ணை விட இரண்டாம் இலக்க எண் சிறியது//

உங்களுடைய b option ஏற்றுக்கொள்ளப்பட்டது :)

Madhavan Srinivasagopalan said...

125 -- found by me..
215 -- my c-program helped me to find.

he.. he.. c-program with 3 nested loops.. not smart, ofcourse.

Radha said...

2N + 1 எண்கள் உள்ளன.இவற்றுள் N எண்கள் இரு முறை வருகின்றன. ஒரே ஒரு எண் மட்டும் அவ்வாறு இல்லை. அதனை கண்டுபிடிக்க ஒரு கணினி algorithm (efficient) சொல்லவும்.
Sample Array:
[ 2, 1, 17, 18, 2, 18, 9 , 1, 17]
Answer: 9

A.R.ராஜகோபாலன் said...

அன்பு மாதவன்
கொஞ்சம் லேட்டுதான்
ஆனாலும் பதில் 215
ஆனா காப்பியடிக்கல ...........