கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Monday 7 February, 2011

கண்டுபிடிங்க, பார்க்கலாம்





இந்த முறை இரண்டு கணக்குகள் (கொஞ்சம் ஜுஜுபி தான்)

1. உங்களிடம் ஆயிரம் ரூபாயும் பத்து பைகளும் இருக்கின்றன. இந்த ஆயிரம் ரூபாயை இந்தப் பைகளில் வைக்க வேண்டும். கண்டிஷன் என்னன்னா, உங்ககிட்ட எத்தனை ரூபாய் கேட்டாலும் பைகளைத் திறந்து பார்க்காமல் கொடுக்க வேண்டும், எண்ணிப் பார்த்தால் கேட்ட தொகை இருக்க வேண்டும், எப்படி? (முழு ரூபாய்களாகத் தான் கேட்கப் படும், பைசாக்கள் வரும்படி கேட்கப் பட மாட்டாது)
2. ஒரு கடைக்காரரிடம் ஒரு எடைக் கல் இருக்கிறது.
அது நான்காக உடைந்து விட்டது. இப்படி உடைந்த கற்களை வைத்து அவரால் நாற்பது கிலோ வரை எடை பார்க்கும் வசதி இருக்கிறது என்றால், உடைந்த கற்களின் எடைகள் என்னென்ன? 

14 comments:

middleclassmadhavi said...

1. 10 பைகளிலும் முறையே 1,2,4,8,16,32,64,128,256,489 என்று பிரித்துப் போட்டுக் கொண்டால் சரியாக இருக்கும். (Using binary system)

2.மொத்த எடை 40 kg மற்றும் தராசின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்து எடை பார்க்கலாம் என்றால், உடைந்(த்)த 4 எடைக் கற்களின் எடை: 1,3,9,27 kgs

சமுத்ரா said...

ரெண்டு கேள்விக்கும் எந்த பதிலும் சொல்ல முடியாது..:)

பெசொவி said...

@ middleclassmadhavi

both answers correct, super!

அனு said...

Ans 1: 2^0 + 2^1 +...+ 2^9 + remaining coins
(i.e.) 1,2,4,8,16,32,64,128,256,489

PS: we can use 10 bags to count upto 1023 rupess :)

Ans 2: 1,3,9,27 (trial and error :) )

பெசொவி said...

@ Anu

as usual, both answers correct!

Anonymous said...

களைப்பு தரும்படி கேள்வி அமைக்கறாய்ங்க கடுப்படிக்கிறாய்ங்க யுவர் ஆனர்

Dinesh said...

எடைக் கற்கள்

1 கிலோ
3 கிலோ
9 கிலோ
27 கிலோ

Anonymous said...

as usual ennoda vidaiyum correct

Dinesh said...

For ஆயிரம் ரூபாயும் பத்து பைகளும்
Binary digits are very helpful.
BAG RS
1 1
2 2
3 4
4 8
5 16
6 32
7 64
8 128
9 256
10 489

My name is Billaa.. said...

1 1
2 2
3 4
4 8
5 16
6 32
7 64
8 128
9 256
10 489

வெங்கட் said...

Sum No. 1

Ans : 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256 and 489

Sum 2 :

Ans 1, 3, 9 and 27

by மாலா வெங்கட்

பாலராஜன்கீதா said...

1. முதல் கேள்விக்கு பில்லா விடை அளித்துவிட்டார்.

2. 3 to the power of n where n = 0, 1 , 2 and 3

Madhavan Srinivasagopalan said...

நா கமெண்டு போட்டா உடனே பப்ளிஷ் ஆகிடுதுன்னு,
இந்த பேருல பதில் சொன்னேன்.
(My Name not Billa, but, Madhavan.)

அனு said...

@Madhavan

//நா கமெண்டு போட்டா உடனே பப்ளிஷ் ஆகிடுதுன்னு//

ஹிஹி... நீங்க எந்த மாறுவேஷத்தில வந்தாலும் உங்க கமெண்ட் மட்டும் பப்ளிஷ் ஆகிடுதே.. அதன் மர்மம் என்ன?? :) :)