கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Sunday, 19 December, 2010

கணக்கோடு இல்லை பிணக்கு

எல்லாருக்கும் வணக்கம்!

பொதுவாவே தேர்வுன்னா எல்லாருக்கும் ஒரு பயம். அதுலேயும் கணக்கு பாடம்னா நிறைய பேருக்கு அலர்ஜி. அதைப் போக்குவதற்காக இந்த ப்ளாக் துவங்கப் பட்டிருக்கிறது.

உங்களுக்கு கணக்கு சம்பந்தமா எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு ஈமெயில் செய்யுங்க.
desikadasan@gmail.com
எனக்கு தெரிஞ்ச வரையில் அந்த சந்தேகத்தை clear பண்றேன்.

கேள்விகளை பின்னூட்டத்திலும் கேட்கலாம்.

வாங்க, கணக்கா, நாமளான்னு முடிவு பண்ணிடலாம்.

12 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

Valthukkal PSV SIR

Madhavan Srinivasagopalan said...

அதெப்படிங்க ஜீரோவோட ஃபாக்டோரியல் 1 ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அதெப்படிங்க ஜீரோவோட ஃபாக்டோரியல் 1 ?//


இதுக்கு அப்படியே பதில் சொல்வது கஷ்டம்தான்.

இப்போ n= n x (n-1)! இது உண்மைதானா?

1 = 1 x (1-1)! ஓகே வா?

அதாவது 1 = 1 x 0!

அல்லது 0! = 1 / 1 = 1

Madhavan Srinivasagopalan said...

எனக்குத்தான் அது முன்னமே தெரியுமே..
ஒங்களுக்கு தெரியுமான்னு டெஸ்ட் பண்ணினேன்..

cho visiri said...

Can you tell the way to find the number which is a perfect square, perfect cube, perfect square, perfect fourth power, perfect fifth power......................say upto perfect 1000th power? In other words, the resultant number should be perfectly divisible by any natural whole number upto 1000?

(I know the answer, by the way)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Cho visiri

Let me first tell about a perfect square.

The main property of a perfect square is that it always has odd number of divisors.

So, find the divisors of the number given. If you arrive at odd number of such divisors, then it is a perfect square.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

all the best

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Cho visiri

It would be beneficial to all if you yourself give the answer to the question you posed before me.

cheena (சீனா) said...

வருக வருக பெசொவி . ஒரு காலத்தில் கணக்கில் புலியாக இருந்து அட்டகாசம் செய்தது நினைவிற்கு வருகிறது. இப்பொழுது ம்ம்ம்ம்ம்ம்ம் - சொல்ல வேணாம். நல்வாழ்த்துகள் பெசொவி. நட்புடன் சீனா

R.Gopi said...

கணித சிங்கத்தை (புலிங்கற வார்த்தை நமக்கு அலர்ஜி தல..) இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்...

எனக்கு கணக்கே தெரியாது, அப்புறம் தானே டவுட் எல்லாம்...

வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் பணி...

chovisiri said...

//In other words, the resultant number should be perfectly divisible by any natural whole number upto 1000?//

I am sorry for having given a misleading inflormation. The correct problem is as follows;-

"Can you tell the way to find the number which is a perfect square, perfect cube, perfect square, perfect fourth power, perfect fifth power......................say upto perfect 1000th power? In other words, Tell me a number (there are so many such numbers, ofcourse) whose (i) Square Root (ii) Cube Root, (iii) Fourth Root (iv) Fifth Root .......upto 1000th Root are all Whole numbers.

பாலராஜன்கீதா said...

(any whole number) to the power of (1000 !)