ஒரு இரண்டு இலக்க எண். அதன் இலக்கங்களை கூட்டினால் வரும் விடையைவிட அந்த எண் ஒன்பது மடங்கு. அப்படியானால், அந்த எண் என்ன?
There is a number that is 9 times the sum of its digits. What is this number?
அனேகமா எல்லாருமே பதில் சொல்லிட்டாங்க. அனு மட்டும் வழியோட சொல்லியிருக்காங்க.
பொதுவாகவே, ஒரு இரண்டு இலக்க எண்ணை 10x+y (for x=1 to 9 and y =1 to 9) என்று எடுத்துக் கொள்வது வழக்கம்.
விடை சொன்ன அனைவருக்கும் வாழ்த்துகள்!
There is a number that is 9 times the sum of its digits. What is this number?
அனேகமா எல்லாருமே பதில் சொல்லிட்டாங்க. அனு மட்டும் வழியோட சொல்லியிருக்காங்க.
பொதுவாகவே, ஒரு இரண்டு இலக்க எண்ணை 10x+y (for x=1 to 9 and y =1 to 9) என்று எடுத்துக் கொள்வது வழக்கம்.
விடை சொன்ன அனைவருக்கும் வாழ்த்துகள்!
20 comments:
10X + Y = 9(X+Y)
=> 10X-9X = 9Y-Y
=> X = 8Y
Substituting Y=1,
X=8
So, the number is 81
ஆத்தா, நான் பாஸாக போறேன்!!!
81??
81?
@ அனு
//ஆத்தா, நான் பாஸாக போறேன்!!! //
நீங்க ஏற்கெனவே VKS க்கு "பாஸ்" தான!
அனு, ரசிகன், சிவசங்கர் மூணு பேரும் சரியா சொல்லிட்டாங்க. அனு வழியோட சொல்லியிருக்காங்க.
81
வணக்கம், கும்மி சார், உங்க விடையும் சரியே.
முதல் வருகைக்கு நன்றி!
//வணக்கம், கும்மி சார்//
சார் வேண்டாம். எனக்கு 16 வயசுதான். (20 வருஷத்துக்கு முன்னாடி)
//முதல் வருகைக்கு நன்றி//
முன்னர் வந்திருக்கின்றேன். பின்னூட்டம்தான் போட்டதில்லை.
உங்களுடைய வேறொரு வலைப்பூவிற்கு (http://ulagamahauthamar.blogspot.com/)வந்திருக்கின்றேன். இந்த வலைப்பூவிற்கு இப்பொழுதுதான் முதல் முறை வந்திருக்கின்றேன்.
81
நாந்தான் மாதவன்..
என்னோட ஐடில போட்டா, விடை பப்ளிஷ் ஆகிடுது.. அதான் அனானியா..
அதாகப்பட்டது என்னவெனில்.....
நாமம் மைனஸ் முப்பது இஸ் ஈக்குவல் டு ஏன்ஸர்....
(என்ன ஒரு வில்லத்தனம்)
//கும்மி said...
சார் வேண்டாம். எனக்கு 16 வயசுதான். (20 வருஷத்துக்கு முன்னாடி)//
அப்ப சார் சொல்லலாம், எனக்கு பதினஞ்சு வயசுதான் (25 வருஷத்துக்கு முன்னாடி)
81
லேட் என்ட்ரி
81
//நாந்தான் மாதவன்..
என்னோட ஐடில போட்டா, விடை பப்ளிஷ் ஆகிடுது.. அதான் அனானியா.//
ஹாஹா.. மாதவன் சார்.. நீங்க அனானியா வந்து கமெண்ட் போட்டாலும் பப்ளிஷ் ஆகுதே.. அது எப்படி?? :)
அந்த எண் 81
அந்த இலக்கங்களை கூட்டினால் வரும் எண் 9
81 9ஐ விட 9 மடங்கு பெரியது!
@ Anu
அதான் எப்படின்னு புரியலை..
ஆனா.. கொஞ்ச நேரத்துக்கப்புறம் அனானி கமெண்டு மாடரேஷனுக்கு போயிடிச்சு.. ஒண்ணுமே புரியல ஒலகத்துல..
Neenga Maths group padicha aasaamiyo?
10x + y = 9 (x + y) ஐ விடுவித்தால் அந்த எண் 81
81
Am I correct?
Post a Comment